
போதை பொருட்கள் கொண்டு செல்வதனை தடுப்பதற்கான நடவடிக்கை!
சிறைச்சாலை வளாகத்திற்கு மாற்று வழிகளை பயன்படுத்தி போதை பொருட்களை எடுத்துச்செல்வதனை தவிர்ப்பது குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது.
பூனையொன்றின் கழுத்தில் போதை பொருளை கட்டி சிறைச்சாலைக்குள் அனுப்பியதை தொடர்ந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.