சர்வதேச பொருளாதார மாற்றம் ; தங்க - வெள்ளி விலைகள் திடீர் சரிவு

சர்வதேச பொருளாதார மாற்றம் ; தங்க - வெள்ளி விலைகள் திடீர் சரிவு

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (16) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,012 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார மாற்றம் ; தங்க - வெள்ளி விலைகள் திடீர் சரிவு | Gold And Silver Prices Suddenly Drop

அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 80.01 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.