நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாகைளுக்கும் இன்று முதல் எதிர்வரும் ஏழாம் திகதி வரை விடுமுறை.
நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாகைளுக்கும் இன்று முதல் எதிர்வரும் ஏழாம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்ட விடுமுறைகளின் பின்னர் ஜுலை 27ஆம் திகதி 11ஆம், 12ஆம் மற்றும் 13ஆம் தர மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன
இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு அனைத்து அரச பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
27 September 2026
காட்சில்லா மைனஸ் ஜீரோ படத்தின் முதல் விமர்சனம்
27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026