2024 ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குப்பதிவு சதவீதம்

2024 ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குப்பதிவு சதவீதம்

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக 21.09.2024 இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

அதன்படி, காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்தது.

இதன்படி, மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு, 

கொழும்பு - 75% - 80%
கம்பஹா - 80%
நுவரெலியா - 80%
இரத்தினபுரி - 74%
பதுளை - 73% 
மொனராகலை - 77%
அம்பாறை - 70%
புத்தளம் - 78%
திருகோணமலை - 63.9%
கேகாலை -  72%
கிளிநொச்சி -  68%
குருநாகல் - 70%