
யாழ். பருத்தித்துறை நகர சபையில் முன்னணியில் கஜேந்திரகுமார் அணி
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் யாழ் மாவட்டம் பருத்தித்துறை நகர சபை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 2,045 வாக்குகள் - 5 ஆசனங்கள்.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 1,518 வாக்குகள் - 4 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 736 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) - 665 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சுயேட்சைக்குழு (ஊசி) 355 வாக்குகள் - 1 ஆசனம்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP) 213 வாக்குகள் - 1 ஆசனம்