யாழில் அதிர்ச்சி சம்பவம்: தந்தையின் மோசமான செயல்... கர்ப்பமான மகள்!

யாழில் அதிர்ச்சி சம்பவம்: தந்தையின் மோசமான செயல்... கர்ப்பமான மகள்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் தந்தையொருவர் தனது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில் அதிர்ச்சி சம்பவம்: தந்தையின் மோசமான செயல்... கர்ப்பமான மகள்! | Father Sexual Assault His Daughter Pregnant Jaffna

யாழ். இணுவில் பகுதியில் 53 வயதான குறித்த தந்தை தனது மகளான 23 வயதுடைய யுவதியை பல தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

இவ்வாறான நிலையில் குறித்த யுவதியும் கர்ப்பமடைந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்னர் கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னரும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.

யாழில் அதிர்ச்சி சம்பவம்: தந்தையின் மோசமான செயல்... கர்ப்பமான மகள்! | Father Sexual Assault His Daughter Pregnant Jaffnaஇதனையடுத்து சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸார் தந்தையை கைது செய்துள்ளனர்.

குறித்த யுவதி மருத்துவ பரிசோதனைக்காக  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார்.