யாழில் ரணில் விக்கிரமசிங்க சசிக்கலாவுடன் முக்கிய சந்திப்பு

யாழில் ரணில் விக்கிரமசிங்க சசிக்கலாவுடன் முக்கிய சந்திப்பு

 இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன், கடந்த பாராளுமன்ற தேரதல் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் குழுவொன்று நேற்று (7) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த சந்திப்பாணது இரவு 9.15 மணிவரை யாழ்ப்பாணம் நகரிலுள்ள நட்சத்திர ஹொட்டலில் நடந்ததுள்ளது.

யாழில் ரணில் விக்கிரமசிங்க சசிக்கலாவுடன் முக்கிய சந்திப்பு | Important Meeting With Ranil Sasikala Jaffna

சந்திப்பு குறித்து கலையமுதன் குறிப்பிடுகையில்,

சாவகச்சேரியை தனியான பிரதேச செயலக பிரிவாக பிரிப்பது தொடர்பான கோரிக்கை மனு சமர்ப்பித்ததாக தெரிவித்தனர்.