யாழில் ஒரே இரவில் மூன்று வீடுகளில் கைவரிசை; பொலிஸார் தீவிர விசாரணை

யாழில் ஒரே இரவில் மூன்று வீடுகளில் கைவரிசை; பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணம் - சங்கானை பகுதியில் ஒரே இரவில் மூன்று வீடுகள் உடைத்து பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சங்கானை தேவாலய வீதியில் உள்ள மூன்று வீடுகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

யாழில் ஒரே இரவில் மூன்று வீடுகளில் கைவரிசை; பொலிஸார் தீவிர விசாரணை | Robbery Three Houses Overnight Jaffna

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். மேலும் கொள்ளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.