குறைவடையும் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி!

குறைவடையும் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி!

இலங்கையில் தங்கத்தின் விலையானது குறிவடைத்து வருகின்றமை தங்கநகை காத்திருந்த மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (27) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 658,819 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

குறைவடையும் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி! | People Are Happy Because Of Falling Gold Prices

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 23,240 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 185,950 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேவேளை , 22 கரட் 1 கிராம் தங்கம் 21,310 ரூபாவாகவும் , 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 170,450 ரூபாவாகவும் உள்ளது.

குறைவடையும் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி! | People Are Happy Because Of Falling Gold Prices

மேலும் , 21 கரட் 1 கிராம் தங்கம் 20,340 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 162,700 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளன.