வறட்சியான காலநிலையினை அடுத்து இளநீரின் விலை அதிகரிப்பு
வறட்சியான காலநிலையினை அடுத்து இளநீரின் விலை அதிகரித்துள்ளது.
இளநீருக்கான தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி செய்யும் விகிதம் குறைவடைந்துள்ளமை போன்ற காரணங்களினால் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட இளநீர் தற்போது 180 ரூபாய் முதல் 250 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக நுகர்வோர் குற்றஞ் சுமத்துக்கின்றனர்.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026