தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு.

எதிர்வரும் பொதுத்தேர்த்லை முன்னிட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்காக ஏற்பாடு செய்யப்படவிருந்த நடமாடும் வாக்குச்சாவடி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியம் இல்லையென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.