ரவி கருணாநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க சாட்சியமொன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தற்போது முன்னிலையாகியுள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் சாட்சியம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அவர் இன்று அழைக்கப்பட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026