பிரதான ரயில் மார்க்கத்தின் போக்குவரத்துக்கள் தாமதம்!

பிரதான ரயில் மார்க்கத்தின் போக்குவரத்துக்கள் தாமதம்!

பிரதான ரயில் மார்க்கத்திலான போக்குவரத்து  தாமதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அலவ்வ பகுதியூடான  ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக  என, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலை  காரணமாக இந்தத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக  ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.