யாழ் இந்துக் கல்லூரியில் அனுமதி கிடைத்த மாணவர்கள் விபரம் வெளியானது
2024 ஆம் ஆண்டு தரம் 6 தரத்துக்காக, கல்வி அமைச்சினால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் அனுமதி கிடைக்கப்பெற்ற மாணவர்கள் விபரம் வெளியிடப்பட்டள்ளது.
பாடசாலையின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த புலமைப் பரிசில் பரீட்சையில் 149 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 375 பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு தடை.. நீதிமன்றம் உத்தரவு
17 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026