ஸ்ரீலங்கா முழுவதும் கொரோனா பரிசோதனை?
நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்குச் சுகாதார பரிசோதனை தீர்மானித்துள்ளது.
குறித்த மாவட்டங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த சோதனைகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா வைரஸ் சமூகத்திற்குள் பரவியுள்ளதாக? இல்லையா? என்பதை அறிய இந்த சோதனைகள் செய்யப்பட உள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.