13ஆம் திகதிமத்திய மகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை.

13ஆம் திகதிமத்திய மகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை.

 மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி பெருநாள் என்பதனால் மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ்மொழிமூலமான சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மேனக ஹேரத்துக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

13ஆம் திகதி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை | 13Th Is A Special Holiday For Schools13ஆம் திகதியன்று வழங்கப்படும் விசேட விடுமுறைக்கு, அந்த வாரத்தில் விடுமுறை தினத்தன்று பாடசாலையை நடத்துமாறும் ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.