கட்டாரிலிருந்து கடற்படையினர் உள்ளிட்ட 29 பயணிகள் நாட்டிற்கு வருகை
கடற்படையினர் உள்ளிட்ட 29 பயணிகள் கட்டார் விமான சேவையூடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 668 எனும் விசேட விமானமூடாக கடற்படையினர் உள்ளிட்ட பயணிகள் அனைவரும் இன்று அதிகாலை 1.33அளவில் நாட்டை வந்தடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டை வந்தடைந்த , கடற்படையினர் உள்ளிட்ட 29 பயணிகள் கொரோனா தொற்றுக்கான PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
17 March 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026