சந்திரயான் 3: நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த இந்தியா!

சந்திரயான் 3: நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த இந்தியா!

இஸ்ரோ விஞ்ஞானிகளில் கடின உழைப்பால் இன்று சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளது இந்தியா. விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் போட்டிப்போட்டு கொண்டு இருக்கும் தருணத்தில் நிலவின் தென் துருவத்தில் முதல் நாடாக இந்தியாவில் சந்திரயான் – 3 திட்டத்தில் படி விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக கால்பதித்துள்ளது.