ஒரே பகுதியில் ஆயிரக்கணக்கான கருவா மரங்கள்! புலம்பெயர் தமிழரின் புதிய முயற்சி…
கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாதலமே றீ(ச்)ஷா பண்ணை ஆகும்.
றீ(ச்)ஷா பண்ணை பல ஆயிரக்கணக்கிலான தென்னை மரங்கள் சூழ மிக அழகாக காட்சியளிக்கும் பண்ணையாகும்.
இந்த றீ(ச்)ஷா பண்ணையில் தற்போது பாரிய அளவில் கருவா மரம் நடுகை மேற்கொள்ளப்படுகின்றது.
தமிழர் பகுதியில் விவசாயத்தின் ஊடாக ஓர் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியின் அடுத்த கட்டமாக இந்த கருவா மர நடுகை மேற்கொள்ளப்படுகின்றது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026