பிரபல நடிகைக்கு முக்கியமான ஒன்றை பரிசாக கொடுத்த ரஜினி.. அவரே கூறிய தகவல்...

பிரபல நடிகைக்கு முக்கியமான ஒன்றை பரிசாக கொடுத்த ரஜினி.. அவரே கூறிய தகவல்...

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் இரண்டையும் ரஜினி முடித்துவிட்டார்.

பிரபல நடிகைக்கு முக்கியமான ஒன்றை பரிசாக கொடுத்த ரஜினி.. அவரே கூறிய தகவல் | Rajinikanth Gifted This To Tamannah

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் தமிழ் திரைப்படங்களில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கிறது ஜெயிலர்.

இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை தமன்னாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பரிசு ஒன்றை கொடுத்துள்ளாராம். இதை பற்றிய நடிகை தமன்னா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பிரபல நடிகைக்கு முக்கியமான ஒன்றை பரிசாக கொடுத்த ரஜினி.. அவரே கூறிய தகவல் | Rajinikanth Gifted This To Tamannah

இதில் நடிகர் ரஜினிகாந்த் தனக்கு ஆன்மிகம் சம்மந்தப்பட்ட புத்தகத்தை கொடுத்ததாகவும், அதில் அவருடைய கையெழத்தை போட்டு கொடுத்ததாகவும் தமன்னா கூறியுள்ளார்.

ஜெயிலர் படத்திற்கு பின் லால், சலாம், தலைவர் 170 என தொடர்ந்து பல படங்களில் பிசியாக இருக்கிறார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.