12 இந்திய மீனவர்கள் விடுதலை!
பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் 12 பேரும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இன்று (08) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அவர்கள் 12 பேரின் உடமைகளும் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. படகு, தொழில் உபகரணங்கள் அரசூடமையாக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வவுனியாவில் கோர விபத்து : யாழிலிருந..
09 October 2026
-
(101)
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு :..
09 October 2026
-
(327)
மெட்ரோ பஸ் சேவையில் இணைய தனியார் து..
09 October 2026
-
(97)
நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று 75 ம..
09 October 2026
-
(84)
டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியி..
08 October 2026
-
(142)
மர்மமான முறையில் உயிரிழந்த இரு பெண்..
08 October 2026
-
(246)
தொடர்புடைய செய்திகள்
வவுனியாவில் கோர விபத்து : யாழிலிருந்து சென்ற தந்தை..
09 October 2026
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : பிரதமரின் அறிவி..
09 October 2026
மெட்ரோ பஸ் சேவையில் இணைய தனியார் துறையினருக்கும் வ..
09 October 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று 75 மி.மீ.க்கு அதிக..
09 October 2026
டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியின் இன்றைய நிலை
08 October 2026
மர்மமான முறையில் உயிரிழந்த இரு பெண்களின் சடலங்கள்..
08 October 2026
முதன்மை செய்திகள்
போதையால் சீரழியும் யாழ்ப்பாணம் - மு..
09 October 2026
வவுனியாவில் கோர விபத்து : யாழிலிருந..
09 October 2026
மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவு: 4-..
09 October 2026
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு :..
09 October 2026
ட்ரம்பின் அறிவிப்பால் எண்ணெய் விலை..
09 October 2026
யாழில் எலி எச்சங்களுடன் வியாபாரம்:..
09 October 2026