வீட்டில் இருந்து பணி! - சுற்றறிக்கை வௌியானது!
அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிப்புரியும் தீர்மானத்துடன் தொடர்புடைய சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சினால் குறித்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, அரசாங்க மற்றும் கல்வித் துறை ஊழியர்கள் எதிர்வரும் திங்கட் கிழமை (20) முதல் இரண்டு வாரங்களுக்கு வீட்டில் இருந்து பணிப்புரிய சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு இது பொருந்தாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


சினிமா செய்திகள்
புளூட்டோ (மலையாளம்): திரை விமர்சனம்
01 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026