நம்பரை சேமிக்காமலேயே மெசேஜ் அனுப்பமுடியுமாம்... வாட்ஸ் அப்பின் அசத்தலான அப்டேட்!

நம்பரை சேமிக்காமலேயே மெசேஜ் அனுப்பமுடியுமாம்... வாட்ஸ் அப்பின் அசத்தலான அப்டேட்!

வாட்ஸ் அப் நிறுவனம் அடிக்கடி புது புது அப்டேட்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது வெளியிட்டுள்ள அப்டேட் பயனாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதன்படி, திதாக யாருக்காவது மெசேஜ் செய்ய வேண்டுமென்றால், அவரின் எண்ணை சேவ் செய்யாமலேயே மெசேஜ் அனுப்ப முடியும்.

ஒருவேளை அந்த நபருக்கு கால் செய்ய விரும்பினால் அது உங்களை டயலர் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லும். கால் ஹிஸ்டரியிலும், அந்த எண்ணை சேவ் செய்வதற்கான ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

அந்த புதிய எண் வாட்ஸ்அப்பில் இல்லை என்றால், மெசேஜிங் செயலி அதில் தோன்றும். அதைப் பயன்படுத்தி கொள்ளலாம்.