'பசுமையான நாடு' என்ற திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் வீட்டுத் தோட்டச் செய்கை
நாடளாவிய ரீதியில் 2,200,000 வீட்டுத் தோட்டங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
'பசுமையான நாடு' என்ற திட்டத்தின் கீழ் இலங்கையில் உள்ள சகல கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்மூலம் 12,912 சமூர்த்தி கொடுப்பனவு பெறும் குடும்பத்தவர்கள் பயனடையவுள்ளனர்.
அவர்களுக்கு, இலவச பழ மற்றும் மரக்கறி விதைகள் விநியோகிக்கப்படும் என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: பத்தா படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்
07 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026