பாடசாலை மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்து: 15 பேர் காயம்
வலஸ்முல்ல - ஹந்துகல பகுதியில் ஹிங்குருவத்த பாலத்திற்கு அருகில் பாடசாலை மாணவர்கள் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் குறித்த பேருந்தில் பயணித்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மாணவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: பத்தா படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்
07 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026