300 கிலோ ஹெரோயினுடன் 6 பேர் கைது

300 கிலோ ஹெரோயினுடன் 6 பேர் கைது

இலங்கையின் தென் கடற்பரப்பில் 300 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இழுவை படகு ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.