இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டது

இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டது

இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டது என அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.