ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பாட் வெளியிடப்பட்டது

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பாட் வெளியிடப்பட்டது

ஐ-பாட் என்பது ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய கையடக்க மியூசிக் பிளேயர் ஆகும். இதை அக்டோபர் 23, 2001-ல் ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகப்படுத்தினார். 2008-ல் பிளாஷ் மற்றும் ஹார்டிஸ்க் கொண்டு பாடல்களைப் பதிவு செய்யும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐப்பாடுகளை யு.எஸ்.பி ஸ்டோரேஜாகவும் பயன்படுத்த முடியும். அதன் கொள்ளளவு வெவ்வேறு வகைகளுக்கு தகுந்தாற்போல் அமைந்துள்ளது. ஐ- டியூன்ஸ் மென்பொருள் மூலம் பாடல்கள், படங்களைப் பதியலாம். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1870 - பிரான்சின் மெட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இறுதிப் போரில் பிரஷ்யா வெற்றியடைந்தது. * 1906 - அல்பேர்ட்டோ சாண்டோஸ்- டூமொண்ட் பாரிஸ் நகரில் ஐரோப்பாவின் முதலாவது