கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்!
கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நாளைய தினம் 13 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு 09, 10, 11, 12 மற்றும் 13 ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
Kerala kadalai curry recipe: கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி
07 January 2026
பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்
05 January 2026