வாரத்தின் முதல் நாளன்று தங்கவிலையில் ஏற்பட்ட மாற்றம்

வாரத்தின் முதல் நாளன்று தங்கவிலையில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

வாரத்தின் முதல் நாளான இன்று (12) தங்கத்தின் விலை 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  

24 கரட் தங்க கிராம் (24 Carat gold 1 grams) 45,625 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 Carat gold 8 grams) 365,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

வாரத்தின் முதல் நாளன்று தங்கவிலையில் ஏற்பட்ட மாற்றம் | Pongal Special Gold Price Rate Good To Buy

22 கரட் தங்க கிராம் (22 Carat gold 1 grams) 42,200 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 Carat gold 8 grams) 337,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.