நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய சுகாதார நடைமுறைகள்!

நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய சுகாதார நடைமுறைகள்!

புதிய சுகாதார நடைமுறைகளை கொண்ட சில கட்டுப்பாடுகள் நாளை முதல் நடைமுறைப்படுத்த உள்ளன . அதன்படி திருமண நிகழ்வுகளை நாளை முதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுளர்த்து. மேலும்மண்டபங்களில் 25 சதவீதம் பூர்த்தியடைய கூடிய அளவில் அதிகபட்சம் 50 பேர் கலந்து கொள்ளும் வகையில் திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

 

வௌிப்புற திருமணங்கள் வரவேற்கப்படுவதாகவும் அவற்றில் மது பாவனைக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் மரண சடங்கில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கையும் 15 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.