கனடா உயர்ஸ்தானிகரை சந்தித்த அங்கஜன்

கனடா உயர்ஸ்தானிகரை சந்தித்த அங்கஜன்

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

சந்திப்பு நிறைவடைந்ததும் எவ்வாறான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன என்பதனை அங்கஜன் இராமநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.