நாடளாவிய ரீதியிலான புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் பாடசாலை மாணவர்களிற்கு IT புலமைப்பரிசில் பங்குபற்றி பயனடையுங்கள்
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுடன் இணைந்து நடாத்தப்படும் நாடளாவிய ரீதியிலான புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் பாடசாலை மாணவர்களிற்கு 𝟯𝟬,𝟬𝟬𝟬 முழு மற்றும் பகுதியளவிலான புலமைப்பரிசில் 𝗘𝗦𝗢𝗙𝗧 𝗠𝗲𝘁𝗿𝗼 𝗖𝗮𝗺𝗽𝘂𝘀 இனால் வழங்கப்படுகின்றது.
🚩 முழு புலமைப்பரிசிலை வென்ற 𝟭𝟬,𝟬𝟬𝟬 பேருக்கு தகவல் தொழில்நுட்ப (IT) கற்கைநெறி கற்பிக்கப்படும்.
🚩 பகுதியளவிலான புலமைப்பரிசிலை வென்ற 𝟮𝟬,𝟬𝟬𝟬 பேருக்கு தகவல் தொழில்நுட்ப (IT) கற்கை நெறி கற்பிக்கப்படும்.
🚩 புலமைப்பரிசிலை வெற்றிகொண்ட 𝟯𝟬,𝟬𝟬𝟬 பேருக்கும் இலவச ஆங்கில பயிற்சி நெறி வழங்கப்படும்.
25/09/2021 இற்கு முன்னர் உங்கள் புலமைப்பரிசிலுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை கீழ்வரும் செயல் முறைகளினூடு விண்ணப்பிக்கவும். 👇
◾ உங்கள் பதிவுகளுக்கு :- CLICK HERE
◾ 𝗘𝗦𝗢𝗙𝗧 𝗗𝗶𝗴𝗶𝘁𝗮𝗹 𝗖𝗮𝗺𝗽𝘂𝘀 செயலியை (App) பதிவிறக்கம் செய்து பின்னர் விண்ணப்பிக்கவும்
தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு புலமைப்பரிசில் தகுதி தேர்வு தொடர்பான SMS 25 ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும்.