தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 31 பேர் கைது
பத்தரமுல்ல - பொல்துவ சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 31 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் இரண்டு தேரர்களும், இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Runner: திரை விமர்சனம்
26 September 2026
தமிழ்நாட்டில் இறுதியாக சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
26 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026