பசில் ராஜபக்ஷவின் பெயர் வர்த்மானிக்கு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக பசில் ராஜபக்ஷவின் பெயர், வர்த்தமானியில் பதிவிடுவதற்காக அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (06) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கு வழியேற்படுத்தும் வகையில் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
நடிகை அனிகா சுரேந்திரன் அழகிய போட்டோஷூட்
28 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026