தன்னை தாக்கிய நபரை பழிக்கு பழி வாங்கிய மரம்... தீயாய் பரவும் காட்சி

தன்னை தாக்கிய நபரை பழிக்கு பழி வாங்கிய மரம்... தீயாய் பரவும் காட்சி

தன்னை தாக்கிய நபரை மரம் ஒன்று பழிக்கு பழி வாங்கியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வனத்துறை அதிகாரியான, சுதா ராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த காணொளியினை வெளியிட்டுள்ளார்.

குறித்த காட்சியில், அடர்ந்த மரங்கள் கொண்ட காடுகளில், மிகவும் முதிர்ச்சியான மரத்தினை நபர் ஒருவர் தனது காலால் எட்டி உதைக்கின்றார். மரம் குறித்த நபரின் தலையில் விழுந்து அவர் கீழே விழுந்துள்ளார்.

இதனை அவதானித்த நெட்டிசன்கள் தனது என்ன செய்கிறோமோ அதற்கான பலன் உடனே கிடைக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.