சிறுமி கடத்தல் விவகாரம்: மிஹிந்தலை உப தவிசாளரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

சிறுமி கடத்தல் விவகாரம்: மிஹிந்தலை உப தவிசாளரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

கல்கிசையில் சிறுமியொருவரை பணத்துக்காக இணையம் ஊடாக விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மிஹிந்தலை பிரதேச சபையின் உப தவிசாளர் லலித் எதிரிசிங்கவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.