கண்டியில் இருவரை கடத்திச் சென்று சித்திரவதை செய்த சம்பவம்: 4 பேர் விளக்கமறியலில்
கண்டி - பலகொல்ல பகுதியில் இருவரை கடத்திச் சென்று சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பேயோட்டி ஒருவர் உள்ளிட்ட 4 பேர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை இன்று (02) தெல்தெனிய நீதிவான நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Runner: திரை விமர்சனம்
26 September 2026
தமிழ்நாட்டில் இறுதியாக சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
26 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026