கொரோனாவை கட்டுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ந்து ஆதரவளிக்கும் - கலாநிதி அலங்கா சிங்
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான புதிய வதிவிட பிரதிநிதி கலாநிதி அலங்கா சிங் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான புதிய வதிவிட பிரதிநிதி கலாநிதி அலங்கா சிங் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு இன்று(01) சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Runner: திரை விமர்சனம்
26 September 2026
தமிழ்நாட்டில் இறுதியாக சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
26 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026