மேல் மாகாணத்தில் 133 நிலையங்களில் தடுப்பூசி வழங்கும் திட்டம் அறிமுகம்!

மேல் மாகாணத்தில் 133 நிலையங்களில் தடுப்பூசி வழங்கும் திட்டம் அறிமுகம்!

மேல் மாகாணத்தில் உள்ள 133 நிலையங்களில் தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் ஏனைய மாகாணங்களிலும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சங்கத்தின் மத்தியகுழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.