மேலும் 1,852 கொவிட் தொற்றாளர்கள் குணமடைந்தனர்

மேலும் 1,852 கொவிட் தொற்றாளர்கள் குணமடைந்தனர்

நாட்டில் மேலும் 1,852 கொவிட் தொற்றாளர்கள் குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அதனடிப்படையில் இதுவரை 184,090 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.