மேலும் 1,411 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தனர்!
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 1,411 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 143, 789 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026