தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் இராணுவ தளபதியின் விஷேட அறிவிப்பு
சீனாவிடம் இருந்து நன்கொடையாக கிடைத்த 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசியில் இருந்து 375,000 தடுப்பூசிகளை இரண்டாவது சொட்டு வழங்குவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் மிகுதியான 125,000 தடுப்பூசிகள் காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்ட மக்களுக்கு செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026