இந்தியாவில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 300,000ஐக் கடந்தது!

இந்தியாவில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 300,000ஐக் கடந்தது!

இந்தியாவில் கொரோனா மரணங்கள் 300,000ஐக் கடந்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமையடு, அங்கு பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 302774ஆக காணப்படுகிறது.