உறுதிப்படுத்தப்பட்ட 46 கொவிட் மரணங்கள் தொடர்பான விபரங்கள்

உறுதிப்படுத்தப்பட்ட 46 கொவிட் மரணங்கள் தொடர்பான விபரங்கள்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நாட்டில் நேற்று 46 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தன.

கடந்ட 16 ஆம் திகதி முதல் நேற்று(22) வரையான காலப்பகுதியினுள் இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த ஐவரின் மரணங்களும் பதிவாகியுள்ளன. உயிரிழந்தவர்கள் நுவரெலியா மற்றும் கந்தப்பளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

நேற்று(22) உறுதிப்படுத்தப்பட்ட 46 கொவிட் மரணங்கள் தொடர்பான விபரங்கள்

No photo description available.
No photo description available.No photo description available.No photo description available.May be an image of text