கேரளாவில் பொதுவுடமை கட்சி ஆட்சி அமைத்த நாள்: ஏப்.5- 1957

கேரளாவில் பொதுவுடமை கட்சி ஆட்சி அமைத்த நாள்: ஏப்.5- 1957

கேரளாவில் பொதுவுடமை கட்சி 1957-ம் அண்டு ஏப்ரல் 5-ந்தேதி முதன்முறையாக பொதுவடமை கட்சி ஆட்சி அமைத்தது. ஈ. எம்.எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1946 - 11 மாதங்கள் ஆக்கிரமிப்புக்கு பின்னர் சோவியத் படைகள் டென்மார்க் தீவான போர்ன்ஹோல்மை விட்டு விலகினர். * 1949 - இலினோய் மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் தீப்பிடித்ததில் 77 பேர் கொல்லப்பட்டனர். * 1955 - ஐக்கிய இராச்சியத்தின்

கேரளாவில் பொதுவுடமை கட்சி ஆட்சி அமைத்த நாள்: ஏப்.5- 1957

கேரளாவில் பொதுவுடமை கட்சி 1957-ம் அண்டு ஏப்ரல் 5-ந்தேதி முதன்முறையாக பொதுவடமை கட்சி ஆட்சி அமைத்தது. ஈ. எம்.எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1946 - 11 மாதங்கள் ஆக்கிரமிப்புக்கு பின்னர் சோவியத் படைகள் டென்மார்க் தீவான போர்ன்ஹோல்மை விட்டு விலகினர். * 1949 - இலினோய் மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் தீப்பிடித்ததில் 77 பேர் கொல்லப்பட்டனர். * 1955 - ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியிலிருந்து வின்ஸ்டன் சேர்ச்சில் விலகினார். * 1956 - பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபருடன் போரை அறிவித்தார்.

* 1956 - இலங்கைப் பொதுத்தேர்தலில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான கட்சி வெற்றி பெற்றது. * 1971 - இலங்கை அரசிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் நாட்டின் தென் பகுதிகளில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். * 1976 - மக்கள் சீனக் குடியரசில் தியனன்மென் சதுக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வு இடம்பெற்றது. * 1981 - தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

* 1998 - அக்காஷி- கைக்கியோ பாலம், உலகின் மிகப்பெரிய தொங்கு பாலம், ஜப்பானில் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டது.