இலங்கை கிரிக்கட் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்

இலங்கை கிரிக்கட் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்

இலங்கை கிரிக்கட் பணிப்பாளராக டொம் மூடி நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவர் 3 வருட காலப்பகுதிக்கு பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது