சட்டமா அதிபர் திணைக்களத்தில் 425 பேருக்கு கொரோனா தடுப்பூசி

சட்டமா அதிபர் திணைக்களத்தில் 425 பேருக்கு கொரோனா தடுப்பூசி

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் சட்டமா அதிபர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊழியர்கள் 425 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.