நெற் செய்கை அல்லாத பயிர்ச்செய்கைகளுக்கு உரமானியம் வழங்க அமைச்சரவை அனுமதி...!
நெற் செய்கை அல்லாத பயிர்ச்செய்கைகளுக்கு உரமானியம் வழங்க அமைச்சரவை அனுமதி...!
நெற் செய்கை அல்லாத பயிர்ச்செய்கைகளுக்கு உரமானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு வருடத்திற்கு 5 ஏக்கர் வரையான பயிர்ச்செய்கைகளுக்கு இவ்வுரமானியத்தை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது