கொரோனா உயிரிழப்பு சடுதியாக அதிகரிப்பு

கொரோனா உயிரிழப்பு சடுதியாக அதிகரிப்பு

கொரோனா தொற்று காரணமாக மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது